Home > Facilities > Library

Library


 

தேசிய தமிழ்மொழி வளமை நிலையம்

 

 

பல்லூடக வளமை நூலகம்

 

 

கல்வி அமைச்சின் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் கற்றல் கற்பித்தல் பணியோடு தேசிய வளமை நிலையமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையத்தில் உள்ள வசதிகளில் பல்லூடக வளமை நூலகமும் ஒன்று.

 

 

 

Media Resource Library

 

 

Operating under the Ministry of Education (MOE), Umar Pulavar Tamil Language Centre has been providing teaching and learning services while functioning as a National Resource Centre. One of the facilities in this centre includes the Media Resource Library.

 

நூலக வசதிகள்

 

  1. அச்சு வடிவ சுவடு
  2. ஒலி/ஒளி வட்டுகள்
  3. மென்பொருள்கள்
  4. கணினி இணைய வசதிகள்

 

வளமைகளை இரவல் பெறும் முறை

 

  • ஆசிரியர்களும் மாணவர்களும் உறுப்பினராகச் சேரலாம்

 

  • மாணவர் இரண்டு நூல்களையும் ஆசிரியர் ஐந்து நூல்களையும் இரவல் பெறலாம்

 

  • இரவல் பெறும்நூல்களை இரண்டு வாரங்களுக்குள் திரும்பக் கொடுக்க வேண்டும். அல்லது மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்

 

  • மேற்கோள் நூல்கள் இரவல் வழங்கப்படமாட்டா

 

  • ஒலி/ஒளி வட்டுகளை ஆசிரியர்கள் மட்டுமே இரவல் பெற முடியும்; மாணவர்கள் இவற்றை நூலகத்தில் மட்டுமே பயன்படுத்தலாம்

 

The borrowing procedure

 

  • Teachers and students can become members of the Media Resource Library

 

  • Each student is entitled to borrow a maximum of two books and each teacher is allowed  to borrow a maximum of 5 books

 

  • Books borrowed should be returned within 2 weeks or can be renewed for another two   weeks upon the due date

 

  • Reference books are not for borrowing

 

  • The audio and video CDs and Resource Materials can be borrowed only by teachers; Students may use them only when they are in the Media Resource Library